அமரபாரதி

Friday, January 14, 2005

ப்ளாக் டெஸ்டிங்

ப்ளாக் டெஸ்டிங்

24 Comments:

Blogger சுரேகா.. said...

மனசுல பட்டத எழுதுங்க சாமி!

உங்கள் பின்னூட்டமே அழகா இருக்கு..!

January 24, 2008 at 8:22 AM  
Blogger குடுகுடுப்பை said...

பிளாக் எழுதுங்க நீங்களும், என்னோட அந்த ஒரு கிண்டல் பதிவு, அது சேர வேண்டிய எடத்த சேந்துசானு தெரியலங்க

November 14, 2008 at 8:05 PM  
Blogger தருமி said...

நாலு வருஷமா ப்ளாக் டெஸ்டிங் பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி?

அடுத்து என்ன? எப்போ?

November 18, 2008 at 8:59 AM  
Blogger ☀நான் ஆதவன்☀ said...

அட என்னங்க தொடங்கி மூணு வருஷத்துக்கும் மேல ஆச்சு, எங்க பதிவுக்கெல்லாம் வந்து பின்னூட்டம் போடுறீங்க..ஏதாவது எழுதுங்க அமரபாரதி

December 22, 2008 at 9:41 PM  
Blogger goma said...

என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டீர்களே யாரென்று பார்க்கலாம் என்று வந்தால் இன்னும் மைக் டெஸ்டிங் 1...2...3..என்று இருக்கிறீர்களே.
துள்ளி வருகுது வேல் என்று பாரதி பாடியது போல் துள்ளி வரட்டும் பதிவுகள்

February 24, 2009 at 6:15 AM  
Blogger Suresh said...

Kanippaga thirugiraen neengalavathu sonninagale .. nane padichu parkum pothu therinchathu .. nan use panrathu google tamil indic, have installed new software ll correct all posts thanks for ur feedback keep coming to sakkarai

March 30, 2009 at 11:37 AM  
Blogger முக்கோணம் said...

நல்லா பின்னூட்டம் போடுறீங்க..எப்ப எழுத போறீங்க பாஸ்..?

May 12, 2009 at 7:00 AM  
Blogger Unknown said...

This comment has been removed by the author.

August 21, 2009 at 6:41 AM  
Blogger Unknown said...

னீ எழுதிரியா நான் எழுதவா

August 21, 2009 at 6:43 AM  
Blogger Bruno said...

//அமர பாரதி :

புரூனோ சார், என்ன ஆச்சு? //

உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள்

August 28, 2009 at 7:58 AM  
Blogger அமர பாரதி said...

//னீ எழுதிரியா நான் எழுதவா// எதைங்னா எழுதறது. எனக்கு தெரியாதுங்னா.

August 30, 2009 at 10:50 AM  
Blogger க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm



அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm



என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!

September 11, 2009 at 4:49 AM  
Blogger Unknown said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

December 31, 2009 at 5:35 PM  
Blogger Unknown said...

ஙொய்யால நீங்கல்லா எழுதுனா நாங்க தாங்க மாட்டோம். எங்களை உட்டுருங்க சாமி.
அன்புடன்
சந்துரு

December 31, 2009 at 5:39 PM  
Blogger அமர பாரதி said...

அண்ணா, கூடிய சீக்கிரம் எழுத ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.

January 4, 2010 at 1:13 PM  
Blogger Rajkumar said...

thanks barathi..have tkn out the word verification in my blog :-)

January 27, 2010 at 7:53 PM  
Blogger Prapa said...

அடிக்கடி வந்து ஏதாவது திட்டி தீர்த்துட்டு போனால் தானே தெரியும் ,, இனி என்ன பண்ண வேணும் எண்டு ...
கதவு திறந்தே இருக்குது ,,, வாங்க வந்து பாருங்க,,, நம்ம பதிவுட லட்சணத்த,,,

February 7, 2010 at 9:56 PM  
Blogger Prabu M said...

உங்க பின்னூட்டத்துக்கு நன்றி நண்பா..
இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறோம்... எழுதுங்களேன் :)

February 19, 2010 at 8:11 AM  
Blogger பத்மா said...

பின்னோட்டதிற்கே இதனை ரசிகர்களா ?கொடுத்து வைத்தவர் அப்பா நீங்கள்

February 19, 2010 at 6:42 PM  
Blogger Unknown said...

adegappa pathive illatha oru valai pathivirkku ivlo pinnoottangal u r great amara barathi


periya visayam ithu

March 15, 2010 at 7:31 AM  
Blogger அப்பாதுரை said...

சுளுவான முயற்சி. பின்னூட்டங்களையெல்லாம் தொகுத்து பதிவு போட்டுறுங்க. பின்னூட்டத்தை நம்பியே எழுதப்பட்ட முதல் இடுகை இது தானோ? இத்தனை நாள் மிஸ் பண்ணிவிட்டேனே?

April 25, 2010 at 8:21 AM  
Blogger வை.கோபாலகிருஷ்ணன் said...

அட, சொல்றாப்போல இது ஒரு புது டெக்னிக்கா இருக்கே! தொடர வாழ்த்துக்கள்.

March 31, 2011 at 12:19 PM  
Blogger KarthigaVasudevan said...

நீங்க எழுதவே போறதில்லையா ,இவ்ளோ பேர் கூப்ட்டும் ,எதுனா எழுதுங்க சார். என்ன தான் எழுதறீங்கன்னு பார்க்கலாம்.
:)
.

July 1, 2011 at 6:06 PM  
Blogger Avargal Unmaigal said...

என் பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்ட மிக பழைய பதிவாளர் யாரென்று பார்க்கலாம் என்று வந்தால் இன்னும் மைக் டெஸ்டிங் 1...2...3..என்று இருக்கிறீர்களே.


உங்கள் மனதில் தோன்றிய சிந்தனைகளை எழுதுங்கள்

May 22, 2012 at 5:22 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home